Home உலகம்பிரித்தானியாவில் 24 மணிநேரத்தில்  7,61 பேர் பலி.

பிரித்தானியாவில் 24 மணிநேரத்தில்  7,61 பேர் பலி.

by admin

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில்,  கடந்த 24 மணி நேரத்தில்  பிரித்தானியாவில்  7,61 பேர் பலியாகி  உள்ளனர் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் உடல் தகுதி  உடைய 20 வயதுடையவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில்  பிரித்தானியாவில்  பலியானவர்களின் எண்ணிக்கை  12,868 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கடந்த 24 மணித்தியாலத்தில், 4,603 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு இலக்காகி உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுடன்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98476 ஆக உயர்ந்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More