314
மஹர சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த கைதியொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் மேலும் தப்பிச்செல்ல முயற்சித்த ஆறு கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 7 கைதிகள் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாகவும் அதில் மதில் மேல் ஏறிய கைதி தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #தப்பி #கைதி #உயிரிழப்பு #மஹர
Spread the love