Home இலங்கைஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 823 ஆக அதிகரித்தது…

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 823 ஆக அதிகரித்தது…

by admin


இலங்கையில் மேலும் 18 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 823 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 232 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More