170
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன்றையதினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்தின் ஊடாக அரசி இறக்கமதி செய்யப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது #ரிஷாத்பதியுதீன் #குற்றப்புலனாய்வுத்திணைக்களம் #முன்னிலை
Spread the love