149
குளோபல் தமிழ்ச் செய்திகள்
சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதி, அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளினால் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி அத்திட்டிய பிரதேசத்தில் வைத்து இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு இலக்காகி லசந்த உயிரிழந்தார். இந்த படுகொலை குறித்து நேற்றைய தினம் சரத் பொன்சேகாவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
Spread the love