168
இலங்கை கிரிக்கெட் அணி வீரரான உபுல்தரங்கவிடம் சுமார் இரண்டரை மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 2011 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில், விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணை பிரிவிற்கு வாக்குமூலமளிப்பதற்காக அவர் இன்று காலை சென்றிருந்தார்
இதனையடுத்து, சுமார் இரண்டரை மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது #உபுல்தரங்க #விசாரணை #கிரிக்கெட் #உலகக்கிண்ண #ஆட்டநிர்ணயசதி
Spread the love