194
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சற்று முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். #மத்திய வங்கி #பிணைமுறிமோசடி #ரவிகருணாநாயக்க
Spread the love