Home இலங்கைநிஸங்க   -பாலித ஆகியோருக்கெதிரான வழக்கு விசாரணைக்கு தடை

நிஸங்க   -பாலித ஆகியோருக்கெதிரான வழக்கு விசாரணைக்கு தடை

by admin

அவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸங்க   சேனாதிபதி மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் பாலித பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிராக ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு   மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு  பிறப்பித்துள்ளது. #நிஸங்க சேனாதிபதி  #அவன்காட் #பாலித

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More