101
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் ஆறாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. காலி மாவட்டம் அம்பலாங்கொடை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 39142
ஐக்கிய மக்கள் சக்தி – 8202
தேசிய மக்கள் சக்தி – 2322
ஐக்கிய தேசிய கட்சி – 1242
Spread the love