Home இலங்கைகாலி மாவட்டம் ஹக்மீமன தேர்தல் தொகுதி முடிவுகள்

காலி மாவட்டம் ஹக்மீமன தேர்தல் தொகுதி முடிவுகள்

by admin

காலி மாவட்டம் ஹக்மீமன தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 46,093
ஐக்கிய மக்கள் சக்தி – 12,266
தேசிய மக்கள் சக்தி – 4,550
ஐக்கிய தேசிய கட்சி – 1,824

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More