Home இலங்கைமாத்தறை மாவட்டம் – ஹக்மன தேர்தல் தொகுதி முடிவுகள்

மாத்தறை மாவட்டம் – ஹக்மன தேர்தல் தொகுதி முடிவுகள்

by admin

மாத்தறை மாவட்டம் ஹக்மன தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 52,245
ஐக்கிய மக்கள் சக்தி – 8,707
தேசிய மக்கள் சக்தி – 3,777
ஐக்கிய தேசிய கட்சி – 936

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More