171
தனது ஆதரவாளர்களை அதிரடிப்படையினர் தாக்கினார்கள் என சசிகலா ரவிராஜ் தொிவித்துள்ளாா். மேலும் தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு நீதியை பெற்று தருமாறு தமிழரசு கட்சியின் தலைவரிடமும் , யாழ்.தேர்தல் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளரிடமும் முறையிடவுள்ளாகவும் அவா் தொிவித்துள்ளாா். #ஆதரவாளர்கள் #அதிரடிப்படையினர் #சசிகலாரவிராஜ்
Spread the love