Home இலங்கை பாதுகாப்பு ஜனாதிபதி வசம் – தமிழ்பேசும் அமைச்சரவை அமைச்சர்கள் டக்ளஸ் + அலி சப்ரி..

பாதுகாப்பு ஜனாதிபதி வசம் – தமிழ்பேசும் அமைச்சரவை அமைச்சர்கள் டக்ளஸ் + அலி சப்ரி..

by admin

28 அமைச்சர்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.

 

அமைச்சரவை அந்தஸ்த்துடைய அமைச்சர்கள்.

கோத்தாபய ராஜபக்ஸ – பாதுகாப்பு அமைச்சர்

மகிந்த ராஜபக்ஸ– நிதி, புத்த சாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள், நகர அபிவிருத்தி மற்றும் வீட்டுவசதி அமைச்சர்

நிமல் ஸ்ரீபாலடி சில்வா – தொழில் அமைச்சர்.

ஜீ.எல்.பீரிஸ் – கல்வி அமைச்சர் .

பவித்ரா வன்னியாராச்சி – சுகாதார அமைச்சர் .

தினேஷ் குணவர்தன – வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்.

டக்ளஸ் தேவானந்தா – கடற்தொழில் துறை அமைச்சர்.

காமினி லொக்குகே – போக்குவரத்து அமைச்சர்.

பந்துல குணவர்தன – வர்த்தகத்துறை அமைச்சர்.

R.M.C.B. ரத்னாயக்க – வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர்.

ஜனக பண்டார தென்னகோன் – அரச சேவைகள் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்.

ஹெகலிய ரம்புக்வல – வெகுசன ஊடக அமைச்சர்.

சமல் ராஜபக்ஷ – நீர்பாசனத்துறை அமைச்சர்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – நெடுஞ்சாலைகள் அமைச்சர்.

விமல் வீரவன்ச – கைத்தொழில்துறை அமைச்சர்.

மஹிந்த அமரவீர – சுற்றாடல்துறை அமைச்சர்.

எஸ்.எம்.சந்திரசேன – காணி விடயம் தொடர்பான அமைச்சர்.

மஹிந்தானந்த அளுத்தகமே – கமத்தொழில் அமைச்சர்.

வாசுதேவ நாணயக்கார – நீர்வழங்கல் துறை அமைச்சர்.

டலஸ் அழகப்பெரும மின்சக்தித்துறை அமைச்சர்.

உதய கம்மன்பில – வலுசக்தி துறை அமைச்சர்.

ரமேஷ் பதிரன – பெருந்தோட்டத்துறை அமைச்சர்.

பிரசன்ன ரணதுங்க – சுற்றுலாத்துறை அமைச்சர்.

ரோஹித அபேகுணவர்தன – துறைமுகங்கள் அமைச்சர்.

நாமல் ராஜபக்ஷ – இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர்.

அலி சப்ரி – நீதித்துறை அமைச்சர்.

 

இராஜாங்க அமைச்சர்கள்

 

  1. சமல் ராபக்ச – உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் .
  2. பியங்கர ஜயரட்ன – வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் .
  3. துமிந்த திஸாநாயக்க – சூரிய சக்தி காற்று மற்றும் நீர்மின் உற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் . நியமிக்கப்பட்டுள்ளார்.
  4. தயாசிறி ஜயசேகர – பத்திக் கைத்தறி துணிகள் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர்.
  5. லசந்த அழகியவண்ண – கூட்டுறவுச் சந்தைப்படுத்தல் அபிவிருந்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்.
  6. சுதர்சனி பெர்னான்டோ பிள்ளை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர்.
  7. அருந்திக பெர்னாண்டோ – தென்னை கித்துல் பணை ரப்பர் செய்கை மேம்பாடு மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர்.
  8. நிமல் லன்சா – கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர்.
  9. ஜயந்த சமரவீர -வசதிகள் துறைமுக வழங்கள் வசதிகள் இயந்திரப்படகுகள் மற்றும் கப்பற்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்.
  10. ரொசான் ரணசிங்க – காணி முகாமைத்துவ அலுவல்கள் மற்றும் அரச தொழில் முயற்சி காணிகள் இராஜாங்க அமைச்சர்.
  11. கனக ஹேரத் – கம்பனி தோட்டங்களை சீர்திருத்தல் தேயிலை தொழிற்சாலைகளை நவீனமயப்படுத்தல் மற்றும் தேயிலை ஏற்றுமதி மேம்பாடு இராஜாங்க அமைச்சர்.
  12. விதுர விக்ரமநாயக்க – தேசிய மரபுரிமைகள் அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்ப கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்.
  13. ஜானக வகுந்தர – கறுவா, வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்ட பயிர்ச்செய்சைய்கை கைத்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்.
  14. விஜித வேருகொட – அறநெரி பாடசாலை, பிக்குமார் கல்வி, பௌத்த பல்கலைக்கழகங்கள் இராஜாங்க அமைச்சர்.
  15. செஹான் மேசிங்க – சமூர்த்தி வதிவிடப்பொருளாதார, நுன்நிதி மற்றும் கீழ்உழைப்பு மேம்பாட்டு அரச வழங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்.
  16. மொஹான் சில்வா – உர உற்பத்தி மற்றும் வழங்கள் இராஜாங்க அமைச்சர்.
  17. லொஹான் ரத்வத்த- ரத்தினக்கல் தங்க ஆபரணங்கள், கனிய வழங்கல் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்.
  18. திலும் அமுனுகம – வாகன ஒழுங்குருத்துகை மற்றும் பேருந்து போக்குவரத்துச் சேவைகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்.
  19. விமலவீர திஸாநாயக்க – வனஜீவராசிகள் பாதுகாப்பு மற்றும் அகழிகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்.
  20. தாரக பாலசூரிய – பிராந்திய உறவுகள் நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர்.
  21. இந்திக அனுருத்த – கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை மற்றும் கட்டட பொருள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்.
  22. காஞ்சன விஜேசேகர – அழங்கார மீன்கள் வளர்த்தல் கடற்றொழில் துறைமுகங்கள் அபிவிருத்தி மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சர்.
  23. சனத் நிசாந்த – கிராமிய மற்றும் பிரதேச நீர் கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்.
  24. சிறிபால கம்லத் – மகாவளி வலையங்களை அண்டியுள்ள கால்வாயின் அகழிகள் மற்றும் குடியிருப்புகள் மற்றும் பொது உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர்.
  25. சரத் வீரசேகர – மாகான சபைகள் மற்றும் உள்ளுராட்சி இராஜாங்க அமைச்சர்.
  26. அனுராத ஜயரட்ன – கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் நீர்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்.
  27. சதாசிவம் வியாழேந்திரன் – தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்.
  28. தேனுக விதான கமகே – கிராமிய, பாடசாலை, விளையாட்டு உட்கட்டமைப்பு வசதி மற்றும் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர்.
  29. சிசிற ஜயக்கொடி – சுதேச வைத்திய முறைகள் மேம்பாடு மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர்.
  30. பியல் நிசாந்தடி சில்வா – மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி மற்றும் கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலை உட்கட்மைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர்.
  31. பிரசன்ன ரனவீர – பித்தளை மட்பாண்டங்கள் உள்ளிட்ட கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர்.
  32. டி.வி சானக்க – விமானச் சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்.
  33. டி.பி ஹேரத் – கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு பால் மற்றும் முட்டை சார்ந்த தொழில் இராஜாங்க அமைச்சர்.
  34. சசிந்ர ராஜபக்ச – நெல், தானிய வகைகள,; மரக்கரி, பழவகை விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்.
  35. நாலக கொடகே – நகர அபிவிருத்தி கரையோர பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்.
  36. ஜீவன் தொண்டமான் – தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர்.
  37. அஜித் நிமால் கப்ரால் – நிதி மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர்.
  38. சீதா அரம்புள்ள – திறன்கள் அபிவிருத்தி தொழில் கல்வி மற்றும் தகவல் தொழில் நுட்ப இராஜாங்க அமைச்சர்.
  39. சன்ன ஜெயசுமன – ஒளடத உற்பத்திகள் மற்றும் ஒழுங்குருத்துகை இராஜாங்க அமைச்சர்.
  40. நிமல் லங்சா – கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More