145
சீனாவிற்கான இலங்கை தூதுவராக பேராசிரியர் பாலித கொஹேன நியமிக்கப்பட்டுள்ளார். இவர் யுத்தகாலத்தில் வெளிநாட்டு அமைச்சின் செயலாளராகவும், அதற்கு முன்பாக சமாதான செயலகத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love