Home இலங்கைவடலியடைப்பில் 4 வாள்களுடன் ஒருவர் கைது

வடலியடைப்பில் 4 வாள்களுடன் ஒருவர் கைது

by admin

4 வாள்களுடன் ர் வடலியடைப்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவ இளவாலை காவல்நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன் அவரிடம் மீட்கப்பட்ட 4 வாள்களும் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கைது நடவடிக்கை நேற்றிரவு(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

பல ஆண்டுகளுக்கு முன்பான 4 வாள்களை விற்பனை செய்வதற்கு சந்தேக நபர் முற்பட்டுள்ளார்.

இந்த முயற்சி யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப் படையினருக்கு தெரிய வந்ததையடுத்து வாள்களை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சந்தேக நபர் இன்றிரவு அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை இளவாலை காவல்துறையினா் முன்னெடுத்துள்ளனர். #இளவாலை #வாள்களுடன் #கைது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More