202
ஈழத்து சீரடி சாய் என அழைக்கப்படும் நல்லூர் நாவலர் வீதி மடர்த்தார்பதி சீரடி சாய் ஆலயத்தின் மகோற்சவம் இன்று(19.09.2020) சனிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.எதிர்வரும் 30ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , 01ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது. #நல்லூர் #சீரடிசாயிஆலயம் #கொடியேற்றம் #ஈழத்து
படங்கள்: ஐ.சிவசாந்தன்
Spread the love