பாரீஸ் நகரில் நடந்து வருகின்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்றையதினம் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் காலிறுதி போட்டி ஒன்றில் ஒன்றில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் உக்ரைன் நாட்டைச் சோ்ந்த எலினா ஸ்விடோலினா , அர்ஜென்டினாவின் முன்னணி நட்சத்திரம் ஸ்விடோலினாவை வென்று அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளாா்.
1 மணி 19 நிமிடம் நடந்த இந்த போட்டியில் போடோரோஸ்கா 6-2, 6-4 என்ற நேர்செட்டில் ஸ்விடோலினாவுக்கு வென்றுள்ளா்ா.
இதன் மூலம் போடோரோஸ்கா தகுதி சுற்றின் மூலம் நுழைந்து பிரெஞ்ச் ஓபனில் அரைஇறுதிக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெருமையை தனதாக்கினார். அத்துடன் இந்த போட்டியில் 2004-ம் ஆண்டுக்கு பிறகு அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்த முதல் அர்ஜென்டினா வீராங்கனை என்ற சிறப்பையும் அவா் பெற்றுள்ளாா்.
இதேவேளை பெண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆபோட்டி ஒன்றில் சூதாட்ட முஐறப்பாடு ஒன்று எழுந்துள்ள நிலையில் இது குறித்து பிரான்ஸ் அரசு தரப்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது #கிராண்ட்ஸ்லாம் #காலிறுதி #ஸ்விடோலினா #எலினா