204
அரியாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், அரியாலை, நாவலடி பகுதியில் இன்று அதிகாலை சட்டவிரோதமாக மணல் அள்ளும் போதே இவ்வாறு சுவர் இடிந்து வீழ்ந்து குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாவலடி பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிாிழந்துள்ளதாக தொிவித்த யாழ்ப்பாணம் காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனா். #சுவர் #இடிந்து #சட்டவிரோத #அரியாலை
Spread the love