Home இலங்கைலேடி ரிஜ்வே வைத்தியசாலையில் 7 சிறுவர்களுக்கு கொரோனா

லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் 7 சிறுவர்களுக்கு கொரோனா

by admin


லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 7 சிறுவர்கள் மற்றும் 3 தாய்மார்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு எச்சாிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #லேடிரிஜ்வேவைத்தியசாலை #சிறுவர்களுக்கு #கொரோனா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More