Home இலங்கைநாடாளுமன்றம் மூடப்பட்டுள்ளது

நாடாளுமன்றம் மூடப்பட்டுள்ளது

by admin

நாடாளுமன்றம் இன்றும் (26) நாளையும் (27) மூடப்படுமெனவும் ஊழியர்களை வீடுகளிலேயே தங்கியிருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாட்களும் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகவதனால் தற்கா​லிகமாகவே நாடாளுமன்றம் மூடப்பட்டிருக்குமெனவும் மீளவும் புதன்கிழமை (28)  திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. #நாடாளுமன்றம் #கிருமிஒழிப்பு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More