Home இலங்கைவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது

by admin

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன

இன்றையதினம் பிரதி பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன  மக்களை சந்தித்த பின் எழுத்து மூலமாக அளித்த உறுதிமொழிக்கமைவாகவே  குறித்த  உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 9ம் திகதி அலரி மாளிகையில் உண்ணாவிரதமிருந்த காணாமலாக்கப்பட்டோரின் 14 உறவினர்களும்  பிரதமரைச் சந்திப்பதற்கு உறுதிமொழி வழங்கப்பட்டதை தொடர்ந்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More