Home இலங்கைமீளக்கொடு மீட்டுக்கொடு கொட்டும் மழைக்குள்ளும் நல்லூரில் ஒலித்த குரல்.

மீளக்கொடு மீட்டுக்கொடு கொட்டும் மழைக்குள்ளும் நல்லூரில் ஒலித்த குரல்.

by admin
குளோபல் தமிழ்ச் செய்தியாளா்
 
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக நல்லூர் ஆலய சூழலில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்.நல்லூர் ஆலய சூழலில் இன்று வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் ஒன்று கூடியவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More