154
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, அமைச்சரவைக் கூட்டம் இன்று (30) வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் நடைபெற்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்தும் அமைச்சர்கள் தங்களது அலுவலகங்களில் இருந்தும் அமைச்சரவை கூட்டத்தில் பங்குபற்றினர். கூட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றது.
கோவிட் தொற்றுநோய் மட்டுமல்லாமல் செயல்திறன், வசதி, நேரம் மற்றும் செலவை மீதப்படுத்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வீடியோ அமைச்சரவைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. #முதல்முறையாக #வீடியோதொழில்நுட்பத்தினூடாக #அமைச்சரவைக் கூட்டம்
Spread the love