174
மஹர சிறைச்சாலை மோதலில் உயிாிழந்த கைதிகள் நால்வரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு உறவினர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைரய நிராகாித்த வத்தளை நீதவான் நீதிமன்றம் இன்றும் நாளையும் உடல்களை தகனம் செய்யுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. #தகனம் #மஹரசிறைச்சாலை #கைதிகள்
Spread the love