205
இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக நேற்றையதினம் இலங்கையை சென்றடைந்த இந்தியா வௌியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்றையதினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடியுள்ளாா்
இதனையடுத்து அவா் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதுடன் நாளையதினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினரை சந்திக்கவுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #ஜெய்சங்கர் #கோத்தாபய #சந்திப்பு #வௌியுறவுத்துறை_அமைச்சர் #மகிந்த_ராஜபக்ஸ
Spread the love