180
கிழக்கு ஆப்பிரிக்காவை அண்மித்துள்ள மடகஸ்கரில் திருமணமான புது தம்பதிகள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் 10 குழந்தைகள் மற்றும் மணமக்கள் உட்பட 47 பேர் உயிரிழந்துள்ளதுடன் 22 பேர் காயமடைந்துள்ளனர்.
திருமண வீட்டாரை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்த வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ஆறு ஒன்றில் கவிழ்ந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை.
Spread the love