140
கடந்த 2017ஆம் ஆண்டு பிலியந்தலை பகுதியில் வைத்து, காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேநபரான மொஹமட் நவாஸ் என்பவர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் மொஹமட் நவாஸ் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டதாக, இந்திய பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளதாக அவா் தொிவித்துள்ளாா். #மொஹமட்_நவாஸ் #இந்தியாவில் #கைது #போதைப்பொருள்
Spread the love