Home பிரதான செய்திகள்சர்வதேச ஒலிம்பிக் பேரவையின் தலைவராக தோமஸ் பேச்

சர்வதேச ஒலிம்பிக் பேரவையின் தலைவராக தோமஸ் பேச்

by admin

சர்வதேச ஒலிம்பிக் பேரவையின் தலைவராக 67 வயதான தோமஸ் பேச் மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். ஜெர்மனியைச் சேர்ந்த வழக்கறிஞரான தோமஸ் பேச் , இணையம் மூலம் உறுப்பினர்கள் சந்திப்பும், வாக்கெடுப்பும் இடம்பெற்ற றிலையில் 93-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளார்.

அவர் 2025-ம் ஆண்டு வரை இந்த பதவியில் நீடிக்கவுள்ள அவா் தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளதுடன் கொரோனா கட்டுபாடுகள் இருந்தாலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி ஜூலை 23ம் திகதி ஆரம்பமாகும் என மீண்டும் உறுதிப்பட தொிவித்துள்ளாா். #தோமஸ்பேச் #சர்வதேசஒலிம்பிக்பேரவை #டோக்கியோ_ஒலிம்பிக்போட்டி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More