Home இந்தியாமேற்கு வங்காள மாநிலத்தில் வாக்குப் பதிவு ஆரம்பம்

மேற்கு வங்காள மாநிலத்தில் வாக்குப் பதிவு ஆரம்பம்

by admin

இந்தியாவில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டுள்ள மாநிலங்களில் மேற்கு வங்காள மாநிலத்தில் இன்று (மார்ச் 27) முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகின்றது.

எட்டு கட்டமாக நடைபெறும் மேற்கு வங்காள தேர்தலில் முதல் கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இந்த முதல் கட்டத் தேர்தலில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 30 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகின்றது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைபெறும் இந்த வாக்குப் பதிவுக்காக தேர்தல் ஆணையகம் பல ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

வாக்குப் பதிவு காலை 7 மணியிலிருந்து மாலை 6.30 வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது #மேற்குவங்காளம் #வாக்குப்பதிவு #ஆரம்பம் #கொரோனா #இந்தியா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More