119
முல்லைத்தீவு வெள்ளாங்குளம் காட்டுப் பகுதியால் துணுக்காய் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்தின் வாகனத்தை பின்னால் பயணித்த இராணுவத்தினரின் வாகனம் மோதி விபத்து இடம்பெற்றுது.
இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து சம்பவத்தால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. விந்தன் கனகரத்தினம் பயணித்த ஹயஸ் ரக வாகனத்தின் பின் பகுதி சேதமடைந்துள்ளது.
Spread the love