Home இலங்கை விந்தன் கனகரத்தினத்தின் வாகனத்துடன் இராணுவ வாகனம் மோதி விபத்து

விந்தன் கனகரத்தினத்தின் வாகனத்துடன் இராணுவ வாகனம் மோதி விபத்து

by admin

முல்லைத்தீவு வெள்ளாங்குளம் காட்டுப் பகுதியால் துணுக்காய் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்தின் வாகனத்தை பின்னால் பயணித்த இராணுவத்தினரின் வாகனம் மோதி விபத்து இடம்பெற்றுது.

இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. 

குறித்த விபத்து சம்பவத்தால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. விந்தன் கனகரத்தினம் பயணித்த ஹயஸ் ரக வாகனத்தின் பின் பகுதி சேதமடைந்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More