121
அமெரிக்காவின் இன்டியானா பகுதியில் துப்பாக்கிதாரி ஒருவா் கண்மூடித்தனமாக சுட்டத்தில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலா் காயமடைமடைந்துள்ளனா்.
பெட் டெக்ஸ் எனும் விநியோக வளாகத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் பல முறை துப்பாக்கி வெடிப்பதை கேட்டதாக நேரில் கண்டவர்கள் தொிவித்துள்ளனர்.
துப்பாக்கிதாரி தனி ஆளாக செயல்பட்டதாகவும், அவர் தன்னைத் தாமே சுட்டுக் கொண்டு உயிாிழந்துள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love