173
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் விசாரணைகள் முடிவுறும் தருவாயில் உள்ளதாகவும் விரைவில் நீதிமன்றில் குற்றபகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்படும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
மாணவி கொலை வழக்கின் பத்தாவது சந்தேக நபரான ஜெயவர்த்தனா ராஜ்குமார் என்பரவது விளக்கமறியல் காலம் ஒரு வருடம் ஆகிவிட்டதானால் மேலும் இரண்டு மாதங்களுக்கு விளக்கமறியல் காலத்தை நீடிக்கும் முகமாக இன்றைய தினம் மேல் நீதிமன்றில் நடைபெற்ற விசாரணையின் போதே நீதிபதி அவ்வாறு உத்தரவு இட்டார்.
Spread the love