விடுதலை செய்யக்கூடிய 17 விடுதலைப்புலி சந்தேகநபர்களின் பெயர் பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளாா்
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் பொசன் பூரணை தினமான நாளை அவர்களை விடுதலை செய்ய முடியும் என பாிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவா் எனினும், ஜனாதிபதியின் தீர்மானம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளாா.
அதேவேளை குறித்த 17 பேரையும் விடுதலை செய்வதற்கான ஜனாதிபதியின் தீர்மானம் நாளை தமக்கு கிடைக்கும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய கொழும்பு ஊடகம் ஒன்று தொிவித்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது