166
இன்று (29) அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது முகத்துவாரத்து கடற்கரையில் எச் எம் மர்சூக் (பியூட்டி பலஸ்) என்பவருக்குச் சொந்தமான ஆழ்கடல் வள்ளத்தில் கடலுக்கு சென்ற மீனவர்கள் சுமார் 270 கிலோ எடையுள்ள கொப்பூர் மீன் ஒன்றை பிடித்து கரைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர். இந்த மீன் 170,000 ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Spread the love