175
கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியில் மக்களை காக்கும் உயரிய சேவைகளை ஆற்றி வருவோரை கௌரவப்படுத்தும் முகமாக அக்னி இளையோர் அமைப்பினால் யாழில் சுவரோவியம் வரையப்பட்டுள்ளது. குறித்த சுவரோவியத்திற்கு பல தரப்பினரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
Spread the love