201
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினா்களில் ஒருவரான ஜயந்த கெட்டகொட தனது பதவிவிலகல் கடிதத்தினை கையளித்துள்ளார். பசில் ராஜபக்ஸ தேசியப் பட்டியலின் ஊடாக, நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு வழிசமைக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு பதவிவிலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Spread the love