177
விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவித்த குற்றச்சாட்டில் கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவற்துறை அறிவித்துள்ளது.
41 வயதுடைய இவர் முள்ளியாவளை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தீவிரவாத ஒழிப்பு பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
Spread the love