169
கரைச்சி பிரதேச சபையின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினா் திருமதி விக்ரர் சாந்தி, பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
மாவீரா் ஒருவரின் தாயான இவா் பரந்தன் வட்டாரத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட பெண் உறுப்பினராவாா்.
இன்றையதினம் விசாரணைக்காக அழைக்கபட்டுள்ள அவா் வரும்போது உடமைகளையும் எடுத்து வருமாறும் கோரப்பட்டுள்ளாா்
Spread the love