189
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து 25 நாட்களுக்கு மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.
Spread the love