Home இலங்கைசிங்களமயமாகும் பிரதான உறுப்பினர் நியமனங்கள்!

சிங்களமயமாகும் பிரதான உறுப்பினர் நியமனங்கள்!

by admin

இலங்கை கல்வி பணிக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

துணைவேந்தரான சிரேஷ்ட பேராசிரியர் ஆர். பி. கஹலியனஆராச்சி, பேராசிரியர் எம். டி லமாவன்ச, பேராசிரியர் பி.எம். சி திலகரத்ன, பேராசிரியர் ஏ. ரமீஸ், பேராசிரியர் ஆர்.யூ.எஸ்.கே ரத்நாயக்க, கலாநிதி ஜே.எல். ரத்னசேகர, தீபா லியனகே மற்றும் ஓஷத சேனாநாயக்க ஆகியோர் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் பாரம்பரிய மேலாண்மைக்கான ஜனாதிபதி பணிக்குழுவிற்கு சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் நில அளவை திணைக்களத்தின் நிலமளப்பாளர் நாயகம் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More