Home இலங்கைநாளாந்தம் 25 சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்குள்ளாகின்றனா்

நாளாந்தம் 25 சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்குள்ளாகின்றனா்

by admin

நாளாந்தம் 25 சிறுவர்கள் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்குள்ளாவதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அவர்களில் 21 சதவீதமானவர்கள் 5 வயதிற்கு குறைந்தவர்கள் எனவும் அவா் சுட்டிக்காட்டியுள்ளாா். பேருவளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த சிரேஷ்ட காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண, நாளாந்தம் 6 பேர் போதைப்பொருளுக்கு அடிமையாவதாக வும் குறிப்பிட்டுள்ளாா்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More