150
விவசாய அமைச்சில் வகித்த அனைத்து பதவிகளிலிருந்தும், சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மரம்பே நீக்கப்பட்டுள்ளார்
- தேசிய விவசாயக் கொள்கை உருவாக்க நிபுணர் குழு, இலங்கை விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டம், சிறு உடமையாளர் விவசாயக் கூட்டுத் திட்டம் ஆகியவற்றில் வகித்த பதவிகளில் இருந்தே அவர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களை விமர்சனங்களுக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் வகித்த பதவிகளில் இருந்து, நீக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ள போதிலும், அரசாங்கம் இது குறித்து கருத்து வெளியிடவில்லை.
Spread the love