172
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா யாழ்.மாவட்டத்தில் சில இடங்களுக்கு இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டார். பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளநிலையில் கொரோனா தெற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் , ஏனைய அபிருத்தி நடவடிக்கைகள், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்திகள் குறித்து அதன் போது கேட்டறிந்து கொண்டார் .
அதேவேளை குறித்த பகுதிகளுக்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், யாழ் பிரதேச செயலர் மற்றும் அரச உத்தியோகத்தர்களை நேரில் அழைத்து நிலமை குறித்தும் கலந்துரையாடினார்.
Spread the love