198
எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் ஆசிாியா்களின் உத்தேச சம்பளத்தை ஒரே தடவையில் வழங்க நிதி அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிரதமர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே நிதி அமைச்சர் இவ்வாறு இணக்கம் தெரிவித்துள்ளதாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.
Spread the love