196
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க பதவி விலகியுள்ளார். அவா் தனது பதவி விலகல் கடிதத்தை, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
அமெரிக்கா மற்றும் மெக்சிகோவின் தூதுவராக அவர் டிசம்பர் 1 ஆம் திகதி முதல் கடமைகளை ஏற்ககவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Spread the love