Home இலங்கைமகிந்த பதவி விலகினாா்

மகிந்த பதவி விலகினாா்

by admin
535484980

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க பதவி விலகியுள்ளார். அவா் தனது பதவி விலகல் ​கடிதத்தை, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

அமெரிக்கா மற்றும் மெக்‌சிகோவின் தூதுவராக அவர் டிசம்பர் 1 ஆம் திகதி முதல் கடமைகளை ஏற்ககவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More