Home இலங்கைசீனத்தூதுவர் நல்லூர் ஆலயத்தில் வழிபாடு

சீனத்தூதுவர் நல்லூர் ஆலயத்தில் வழிபாடு

by admin

இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் தூதரக அதிகாரிகள் குழு நேற்றைய தினம் புதன்கிழமை   யாழ்ப்பாணத்துக்கு வருகை  தந்துள்ள நிலையில் , இன்றைய தினம் வியாழக்கிழமை நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபட்டனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More