222
உலக மண் தினத்தை முன்னிட்டு எதிர் காலத்தை நோக்கிய சுற்று சூழல் கழகமும் கொக்குவில் ஸ்ரீ ராமகிருஷ்ண வித்தியாசாலை சுற்றாடல் கழகமும் இணைந்து நடத்திய மண் தின விழிப்புணர்வு( கட்டுரை, சுவரொட்டி, கவிதை) போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு இன்று பாடசாலை அதிபர் K. திலீபன் தலைமையில் நடைபெற்றது.
இவ் நிகழ்வில் பிரதம விருத்தினராக யாழ்.பல்கலைக்கழக தாவரவியல் பேராசிரியர் .R. கபிலன், சிறப்பு விருந்தினராக பாடசாலை நலன் விரும்பி k.சிவராஜா அவர்களும், சுற்று சூழல் கழக தலைவர் லி.கேதீஸ்வரன். கழக செயலாளர் ம.சசிகரனும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர்.
Spread the love