Home இலங்கைஅமைச்சரவை மாற்றம்? மகிந்தானந்தர் பின் வரிசைக்கு ?

அமைச்சரவை மாற்றம்? மகிந்தானந்தர் பின் வரிசைக்கு ?

by admin

இலங்கையில் எதிர்வரும் 10ஆம் திகதி அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை மாற்றத்தின் போது பல அமைச்சுப் பதவிகள் மாற்றப்படவுள்ளதுடன் விவசாய அமைச்சு பதவியும் மாற்றப்படவுள்ளதாக தெரியவருகிறது.

தற்போது காணி அமைச்சராக உள்ள எஸ்.எம்.சந்திரசேன புதிய விவசாய அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More